பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்..!

Petition filed in the Mumbai High Court seeking an expedited hearing of the case.

மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடந்த வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிடகோரி மனு தாக்கல்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவிட மனுதாக்கல் செய்துள்ளார்.

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது. தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு பேரறிவாளன் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.