தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (13.09.2024) எங்கெல்லாம் மின்தடை?

தமிழகத்தில் (செப்டம்பர் 13.09.2024) வெள்ளிக் கிழமை எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

power outage (13.09.2024)

சென்னை :தமிழகத்தில் (செப்டம்பர் 13.09.2024) வெள்ளிக் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

கோவை

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்

சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர்

சென்னை

சுன்னம்புகுளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பெத்தி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம்

மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல்

சுன்னம்புகுளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பெத்தி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம்

கிருஷ்ணகிரி

சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர்,

கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர்

பெரம்பலூர்

அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர்

அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி

புதுக்கோட்டை

ரெகுநாதபுரம் சுற்றுப்புறம், கறம்பக்குடி சுற்றுப்புறம்

சேலம்

புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, ராசி

பெரியேரி, நத்தக்கரை, சித்தேரி, கோவிந்தம்பாளையம்

தேனி

வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை, ரெட்டியூர், சக்கரக்குப்பம், குடியானக்குப்பம், ரயில்வே

நாட்றம்பள்ளி, கொத்தூர், பச்சூர், புதுப்பேட்டை

நாட்றம்பள்ளி, பச்சூர், கொத்தூர், கத்தரி, புதுப்பேட்டை

பச்சூர், கொத்தூர் காடு, காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி, வெள்ளநாயக்கனேரி

திருவண்ணாமலை

மங்கலம், மத்தளம்பாடி, அற்பக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல்.

திருச்சி

மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன்.

உடுமலைப்பேட்டை

பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாமணன்சோலை, லட்சுமிபுரம்,