தமிழகத்தில் வியாழக்கிழமை (12.09.2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (செப்டம்பர் 12.09.2024) வியாழக்கிழமை எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

power outage (12.09.2024)

சென்னை :தமிழகத்தில் (செப்டம்பர் 12.09.2024) வியாழக்கிழமை  பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

கோவை

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.

சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.

சென்னை

துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு, எம்ஆர்எம் தெருவின் ஒரு பகுதி, ராஜாஜி சாலையின் ஒரு பகுதி

எம்ஆர்எம் தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவா சண்முகம் தெரு, அப்துல் ரசாக் தெரு, போலீஸ் குடியிருப்பு, சர்வீஸ் சாலை (ஜிஎஸ்டி சாலை) ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

பெருமாள்கோயில் தெரு, மற்றும் தோட்டம், ஏவிஎம் நகர் கம்பன் நகர், மந்தவெளி விஜிகே நகர், டெலிபோன் காலனி, தெலுங்கு காலனி, விஜிகே நகர், திருமுருகன் நகர், வசந்தம்

சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர்

மேட்டூர்

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம்

பல்லடம்

சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம்

பெரம்பலூர்

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்

புதுக்கோட்டை

குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம் மற்றும் புனல்குளம் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

சேலம்

ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்

சிவகங்கை

கோவிலூர், மானகிரி, குண்டுரக்குடி, நாச்சியாபுரம், கண்டமாணிக்கம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம்

தேனி

டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருப்பத்தூர்

பாக்கம், சேதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிக்குப்பம், நெல்லூர்பேட்டை, கல்லபாடி, கிளாலத்தூர், கல்லேரி, வெள்ளேரி

பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை

பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம்

மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம்

சேதுக்கரை, சந்தப்பேட்டை, புதுப்பேட்டை, சேதுக்கரை, டெலிகாம், காந்திநகர்

திருவண்ணாமலை

நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், காந்திபுரம், கீழணைக்கரை, அண்ணாநகர், கிளாத்தூர், சாந்திமலை, அத்தியந்தல், மெய்யூர்

அரியாலம், தச்சூர், திருமணி, பெரியகொளப்பலூர், களம்பூர்

ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.

சிறுங்காட்டூர், தாளரபாடி, பெருகத்தூர், மோரணம்

உடுமலைப்பேட்டை

சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி

விருதுநகர்

எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

முத்துராமலிங்கபுரம் – ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

நரிக்குடி – வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பரளாச்சி – கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தமிழகத்தில் வியாழக்கிழமை (12.09.2024) இங்கெல்லாம் மின்தடை!