tn power cut

நாளை இந்த இடங்களில் மின்தடை! குறிச்சி வச்சுக்கோங்க மக்களே!

By

மின்தடை : தமிழகத்தில் நாளை (ஜூலை 11/07/23) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வட சென்னை – கோயில்பாளையம்

  • சர்க்கரசமாகுலம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ. இந்தியா ஏரியா, வையம்பாளையம், கொட்டைப்பாளையம், குன்னத்தூர், கலிபாளையம், மொண்டிகளிப்புதூர்
  • தேவம்பட்டு, அகரம், ராக்கம்பாளையம், பட்டுப்புலி, மேல கழனி, பூங்குளம், கல்லூர் பெரிய மாங்கோடு குப்பம் & சின்ன மாங்கோடு குப்பம், செகன்யும், ஊமிபேடு, பள்ளி பாளையம், கீரப்பாக்கம், கங்காணி மேடு & உப்புநெல்வயல்அலினிஜிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர். உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் சென்னை 

  • தென்றல் நகர், செந்தமிழ்சாலை, விநாயகா நகர், சர்வீஸ் ரோடு, சீனிவாசபுரம், லட்சுமி நகர், குவாட்மில்த் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெரு
  • அதிபதி மருத்துவமனை 2.சிடிஎஸ் பிளாட் 3.கிரியாஸ் அருகில் 4.தரமணி மெயின் ரோடு 5.டாடா கன்சல்டன்சி 6.ராம்கிரி தெரு 7.பேபி நகர் பகுதி 8.சாசாத்திரி புரம் 9.பார்க் அவுனே
  • பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின், ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நார் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கடலூர் 

  • வளையமாதேவி, நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரகல்பட்டு, கிருஷ்ணாபுரம், திருப்பாபுலியூர், எஸ்.புதூர், வடகுத்து, இந்திரா நகர், கீழூர், எஸ்.எஃப்.சி., வடலூர், அபதாரணபுரம், கீழகுப்பம், புறாங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடல்பாளையம், காட்டுக்கூடலூர், அசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், தொரப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சென்னை மேற்கு

  • திருவேற்காடு, புளியம்பேடு, வேலப்பஞ்சாவடி, வீர ராகவபுரம், பாரிவாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு 

  • கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கள்ளக்குறிச்சி 

  • பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி 

  • ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம்
  • ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி ஆகிய
  • பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார் ஆகிய பகுதியில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை மெட்ரோ 

  • எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம் 

  • சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நூத்தப்பூர் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை 

  • குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம்
  • புனல்குளம் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் 

  • மின் நகர், வல்லம் ஈச்சன்கோட்டை, துறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பத்தூர் 

  • உதயேந்திரம், சிவி பட்டரை, கொல்லகுப்பம், தும்பேரி, அண்ணாநகர், மதகடப்பா, மெட்டுமாபாலம், ஜாபராபாத்
  • விண்ணமங்கலம், தென்னம்பேட்டை, அருங்கல்துர்கம், கிரிசமுத்திரம், சின்னப்பள்ளிக்குப்பம், நாச்சார்குப்பம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை 

  • துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி
  • ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.
  • காரப்பட்டு, மேல்செங்கம்
  • கீழ்சிறுபாக்கம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்திமலை, அதியந்தல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2மணி வரை மின்தடை ஏற்படும்.

வேலூர் 

  • நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்
  • சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
  • உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் 

  • விருதுநகர் உள்வீதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • மல்லாங்கிணறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்
  • மல்லாங்கிணறு 33 – வலையங்குளம், அழகியநல்லூர், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  காலை 9 மணி முதல் 2மணி வரை மின்தடை ஏற்படும்.

 

 

Dinasuvadu Media @2023