பிரதமர் நரேந்திர மோடி தமிழக  வருகை ஒரு திருப்புமுனையாக அமையும் -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பிரதமர் நரேந்திர மோடி தமிழக  வருகை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழக  வருகை ஒரு திருப்புமுனையாக அமையும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,  வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் கூட்டணி எடுபடாது, பாஜக மெகா கூட்டணி அமைக்கும். வரும் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அவரது வருகை தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.