திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று அதிகாலை 1 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார்.இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்
unknown nodeஅவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் ,”தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,’ என பதிவிட்டுள்ளார்.