கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்தஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை இயக்குநர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.