கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான, கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது .மேலும் விருது பெற தகுதியுடையவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார்கள் என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது.