இன்று முதல் 3 நாட்களுக்கு மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்

கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது .இதனால் கடும் வெப்பத்தில் தவித்து மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025