தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்ட ரயில் திட்டங்களை  நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ்

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்ட ரயில் திட்டங்களை  நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்ட ரயில் திட்டங்களை  நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,  மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்ட ரயில் திட்டங்களை இலக்கு நிர்ணயித்து நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.