குரங்கணி தீவிபத்து மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லை .....மீட்பு பணியில் தாமதம் ....

9 பேர்  தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருக்கின்றனர்.மேலும்  15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9 பேர்  தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருக்கின்றனர்.மேலும்  15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில்  சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிளந்துள்ளனர்.

இந்நிலையில் தேனி குரங்கணி விபத்து மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர் எரிபொருள் இல்லாமல் பாதியில் தரை இறங்கி இருக்கிறது. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.