#BREAKING : கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு..!

கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு.

கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு.

தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான கட்டணம் ரூ.800 இருந்து ரூ.550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.