இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பாரதி ஆங்கிலேயர்களிடன் இருந்து நம்மை காப்பாற்றியது போல, தமிழக ஆளுநர், தமிழகர்களின் பிரச்சனைகளை டெல்லி கொண்டு சென்றவர்.
அதேபோல் தமிழகத்தில் தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார். இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.