#BREAKING :  தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  நெடுஞ்சாலை  மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் .

தமிழக புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

unknown node

நெடுஞ்சாலை  மற்றும் சிறு துறைமுகங்கள் செயலராக இருந்தவர்எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ். பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன்  மார்டி ஒய்வு பெற்றதை அடுத்து  தமிழக அரசின் புதியஉள்துறை செயலாளராகஎஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.