கால்நடை இளநிலை மருத்துவ படிப்புக்கு இன்றே கடைசி.!

கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு.
கால்நடை மருத்துவ இளநிலை படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என TANUVAS துணைவேந்தர் செல்வகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான கால்நடை மருத்துவம் & பராமரிப்பு படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 12ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்நிலையில், விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது என்றார்.
மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்றும், அதற்கு tanuvas அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 30% அதிகம் ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025