வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டார் ...!அமைச்சர் ஜெயக்குமார்

வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  இடைநிலை

வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் . இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும்.எந்த வடிவில் வந்தாலும், இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் .அதேபோல் வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.