புயல் காரணமாக நாளையும் 27 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

Suburban train service in Chennai will be canceled from 10 am tomorrow till further orders due to Nivar storm warning

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதவாது, நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.