13 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

Tamil Nadu fishermen

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கைது செய்து அழைத்து சென்றனர். 13 ராமே​ஸ்வரம் மீனவர்களை கைது செய்ததோடு, 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய சக மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.