நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திரும்ப பெற்றவர்தான் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.அவர் பேசுகையில்,நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திரும்ப பெற்றவர்தான் மு.க.ஸ்டாலின்.ஆளும் கட்சிக்கு வர 20 திமுக எம்எல்ஏக்கள் தயாராக உள்ளதை அறிந்தே ஸ்டாலின் ஆட்சிக் கலைப்பு பற்றி பேசுவதில்லை.
எம்ஜிஆர், அண்ணாவால் வளர்ந்த திமுகவை ஸ்டாலின் தற்போது அவரது மகன் உதயநிதியை வைத்து வளர்க்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…