சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை- அமைச்சர் கடம்பூர் ராஜு..!

அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் செய்தியாளர்கள் கோவில்பட்டியில் பேசினார். அப்போது தீபாவளியையொட்டி வெளியாக உள்ள "பிகில் " , "கைதி" திரைப்படத்திற்கு ரசிகர்கள்

அமைச்சர் கடம்பூர் ராஜுயிடம் செய்தியாளர்கள் கோவில்பட்டியில் பேசினார். அப்போது தீபாவளியையொட்டி வெளியாக உள்ள “பிகில் ” , “கைதி” திரைப்படத்திற்கு ரசிகர்கள் காட்சிக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தீபாவளியையொட்டி  திரையரங்களில் சிறப்புக் காட்சிகள் வெளியிட  தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என தெரிவித்தார்.

unknown node