காற்றழுத்த தாழ்வு நிலை. ! 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு.!

பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால்,  புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால்,  புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் வட மாவட்டங்களில் கனமழை கொட்டடிதீர்த்து வருகிறது. இன்று கூட நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

தற்போது, வங்க கடலில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாம். ஆதலால்,  பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால்,  புதுசேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை ஒடிசா பக்கம் கரையை கடந்து வலுவிழந்து விடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.