கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்தனர். செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால் தீர்ப்பு நாளை வெளியாக இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் தெரியவந்து உள்ளது.
இதையெடுத்து சிறுமியின் தாய், தனது மகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். இதனால் நாளை வழங்க உள்ள தீர்ப்பு ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…