திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த இளங்கோவன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டு இது நாள் வரை செயல்பட்டு வந்த டி.கே.எஸ்.இளங்கோவன் திடீரென்று அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
unknown nodeஇது குறித்து அறிவித்த திமுக தலைமை திமுக செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
unknown nodeDINASUVADU