மே 2ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்.!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் மே 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் மே 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு.

தமிழக அமைச்சரவை கூட்டம் மே 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைறை இருக்கும் இந்த கூட்டம் மே 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜனவரியில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீட்டை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வய  நாடு பயணம் குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.