#TNBudget2021Live: காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு

Tamil Nadu Finance Minister allocates Rs 9,567 crore for the police department in his interim budget

காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில்,காவல்துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்என்று அறிவித்துள்ளார்.