வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாடி கொண்டிருக்கிறார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என்றார்.
unknown nodeமேலும் அவர் கூறுகையில், ‘இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். மொழி உணர்வு என்பது தமிழருக்கு குருதி போன்றது. தமிழ் நமக்கு மொழியாக மட்டுமல்லாமல் உயிராக, போராட்டத்தின்போது வாளாக உள்ளது. மொழியின் பெயரில் வாரிசுகளுக்கு பெயர் வைக்கும் இனம் தமிழினம் மட்டுமே என்றார்.
