வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால் மக்களுக்கு குடிநீர் தேவையும் அதிகரித்து விட்டது. ஆனால் ஏரி, குளம் என தண்ணீர் வற்றி போய் வருவதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வடிகால் வாரியம் தெரிவித்துள்ள அறிக்கையில், ‘இந்தாண்டு தமிழ்நாட்டில் சராசரியை விட, மழையளவு 69 சதவீதம் குறைந்து உள்ளதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
DINASUVADU