ஆசிரியர்கள் பணி நியமனம் – தமிழக அரசு அறிவிப்பு!

The Tamil Nadu government has announced that the appointment of teachers will be made as per the government order issued during the previous AIADMK regime.

முந்தைய அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை படியே ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும், மற்றொரு போட்டித் தேர்வின் மூலமே ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆசிரியர்களின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. மேலும், முந்தைய அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை படியே ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.