இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மலை பெய்யாது. அதே நேரத்தில் 26, 27 தேதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு....!!!
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன்