யார் யாருடன் கூட்டணி என்பதை தலைமை கழகம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.யார் யாருடன் கூட்டணி என்பதை தலைமை கழகம் இன்னும் முடிவு செய்யவில்லை.அதிமுக யாரோடு கூட்டணி என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும். அதிமுக இதுவரை எந்த கூட்டணியிலும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.