அதிமுகவினர் ‘கப்சிப்’ என்று இருக்க வேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவினர் ‘கப்சிப்’ என்று இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்

அதிமுகவினர் ‘கப்சிப்’ என்று இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  அதிமுகவுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.அதிமுகவினர் ‘கப்சிப்’ என்று இருக்க வேண்டும்.கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் .உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.