" தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை " நூலை வெளியிட்டது மதிமுக...!!

கருணாநிதி karunanithi நினைவஞ்சலி MourningAntiquities மதிமுக mdmk திருச்சி கருணாநிதியின் புகழஞ்சலி தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை vaiko ஸ்டாலின் stalin

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழஞ்சலி விழா திராவிட இயக்கம் சார்பில் நடைபெற்று வருகின்றது.

மதிமுக சார்பில் கருணாநிதியின்  தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீடப்பட்டது.

தமிழகத்தில் சிறுவயதில் இருந்து அரசியலில் காலம் கண்டவர் கருணாநிதி.இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று தமிழக வரலாற்றில் தனக்கென நீங்க இடம் பிடித்தவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் மறைந்த முன்னாள் தலைவரான கருணாநிதி.கருணாநிதியின் மறைவை தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன.

இந்நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் திருச்சியில் கருணாநிதியின்  தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டார்.