பாஜக அரசு அதிமுகவை காவு கொடுக்கிறது – திருமாவளவன்

பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பது, தமிழத்திற்கு அதிமுக செய்யும் மிக பெரிய துரோகம் செய்துக் கொண்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவை காவு கொடுத்து, அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வந்து, திமுகவா? பாஜகவா? என்ற இருதுருவ அரசியலை செய்ய வேண்டும் என துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதெல்லாம் நடக்காது. இது தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை. தற்போதைய அரசை காப்பாற்றி கோலா வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பது, தமிழத்திற்கு அதிமுக செய்யும் மிக பெரிய துரோகம்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025