கோயில் திருவிழாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்க்ளுக்கு முதலமைச்சர் நிதியுதவி

THis news gives information about The Chief Minister has been fined for the death of the temple in the temple festival

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைத்தனர்.

இதற்கு தற்போது தமிழக முதல்வர் நிதியுதவியிலிருந்து, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் , படு காயம் அடைந்த 12 நபர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிதியுதவி அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.