தேர்வும் வருகிறது, தேர்தலும் வருகிறது!!ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் – தம்பிதுரை

ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,  ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து பங்களிப்பு ஓய்வு திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் அவரவர் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. தேர்வும் வருகிறது, தேர்தலும் வருகிறது.இவை இரண்டிலும் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.