அதிமுகவில் நான் இணைய உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை- தங்க தமிழ்செல்வன்

அதிமுகவில் நான் இணைய உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுகவின் தங்க தமிழ்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுகவில் நான் இணைய உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை.சிலர் வேண்டுமென்றே, இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025