கரையை கடந்தது நிவர்; 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் த

The Chennai Meteorological Department heavy rains in Vellore, Dharmapuri, Krishnagiri, Ranipettai, Tirupati and Thiruvannamalai districts.

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் கரையை கடந்ததன் காரணமாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, புயலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலை கொண்டுள்ளது நிவர். அதனால், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. மேலும், நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடந்தது நிவர்; 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் த