உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது-மு.க.ஸ்டாலின்

நேற்று  நெல்லையில் திமுக  முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  உட்பட மூவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

நேற்று  நெல்லையில் திமுக  முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  உட்பட மூவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

இது உமா மகேஸ்வரி கொலை  தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது இரங்கல் செய்தியில்,  திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாவட்ட மகளிர் அணித் தலைவர் உமா மகேஸ்வரியின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும்  என்று தெரிவித்துள்ளார்.