புதிய பேருந்து சேவையை முதல்வர் தொடக்கி வைத்தார்...!!

போக்குவரத்துத்துறை சார்பில்  140 கோடி ரூபாய் செலவில் 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டது. இந்த புதிய பேருந்துகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து

போக்குவரத்துத்துறை சார்பில்  140 கோடி ரூபாய் செலவில் 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டது. இந்த புதிய பேருந்துகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  துவக்கி வைத்தார். சென்னைக்கு 56 பேருந்துகளும், மற்ற மண்டலங்களுக்கு 499 பேருந்துகளும் வழங்கப்பட்டன.புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, பேருந்துகளின் உள்ளே சென்றும் ஆய்வு நடத்தினார். இதில் துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.