அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களுக்கு அறிவிப்பு.!

a Directorate of College Education has been released for the Principals of Government Arts and Science Colleges and Colleges of Education.

அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் ஒரு வெளிடப்பட்டுள்ளது.

அதில், கல்லூரி வேலைநாட்களில் அதிக விடுப்பு  எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். அதாவது, மருத்துவ விடுப்பு மற்றும் கொரோனா விடுப்பு தவிர அதிகமாக விடுப்பு எடுப்போர் மீது நடவெடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.