திருநாவுக்கரசர் என் மீது வைத்திருக்கும் காதலை நினைக்கும்போது பெருமையாக உள்ளது...!முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் பரபரப்பு தகவல்

யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்   ஈவிகேஎஸ் இளங்கோவன்

யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்   ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  கூறுகையில், திருநாவுக்கரசர் என் மீது வைத்திருக்கும் காதலை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்.தமிழக காங்கிரஸை பலப்படுத்த கண்டிப்பாக சோனியா காந்தி, ராகுல் முடிவு செய்வார்கள்காங்கிரஸ்-திமுக கூட்டணி ஏற்கனவே முடிவான ஒன்று என்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்  தெரிவித்துள்ளார்.