தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது-கனிமொழி

தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி கூறுகையில்,  நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது  என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.