3-வது அணி அமைவதற்கு பின்னால் பாஜக கிடையாது .....!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

3-வது அணி அமைவதற்கு பின்னால் பாஜக கிடையாது என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

3-வது அணி அமைவதற்கு பின்னால் பாஜக கிடையாது என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  1991ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக எந்த நோக்கத்தோடு கூட்டணி வைத்ததோ அதே நோக்கத்தோடு தான் தற்போது தாங்கள் கூட்டணியை அணுகுகிறது.மூன்றாவது அணியை இயக்கும் தேவை பாஜக விற்கு ஒருபோதும் கிடையாது என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.