தமிழகத்தில் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத அரசு இயங்கி கொண்டிருக்கிறது என்றுஅமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார்.இது தொடர்பாகஅமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்கூறுகையில்,புரட்சித்தலைவராலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களாலும் பல மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்ந்திட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் சிதைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத அரசு இயங்கி கொண்டிருக்கிறது.2019 மே மாதத்துடன் இந்த மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும் என்றுஅமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார்.
2019 மே மாதத்துடன் இந்த மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு வரும்...!தினகரன்
தமிழகத்தில் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத அரசு இயங்கி கொண்டிருக்கிறது என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது