திருமாவளவன் கூறியதில் எந்த தவறும் இல்லை !சீமான் ஆதரவு ....

திருமாவளவன் கூறியதில் எந்தவித மத விரோதக் கருத்துக்களும் இல்லை, இதை வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகின்றனர் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

திருமாவளவன் கூறியதில் எந்தவித மத விரோதக் கருத்துக்களும் இல்லை, இதை வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகின்றனர் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்