பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சாதனை-பாரிவேந்தர்

நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு  இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், பிரதமர் மோடியின் இந்த வரலாற்று சாதனை ஆகும்.வரும் காலங்களிலும் நினைவுகூறப்படும் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் மோடி பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.