தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே பிற கட்சி தலைவர்களை தேடி கூட்டணிக்காக அலைகிறார்கள்-தினகரன்

இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி

2019 நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே எங்கள் வேட்பாளர் பட்டியலை நாங்கள் வெளியீடுவோம்

இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களால் விமர்சிக்கப்படாத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்.

தங்கள் தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களே பிற கட்சி தலைவர்களை தேடி கூட்டணிக்காக அலைகிறார்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே எங்கள் வேட்பாளர் பட்டியலை நாங்கள் வெளியீடுவோம் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.