மக்களவை தேர்தலுக்காக காலம் கடத்துகிறார்கள்- அற்புதம்மாள்

பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கூறுகையில்,  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு அனைவரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் .பேரறிவாளனை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடும் வரை என்னுடைய மக்கள் சந்திப்பு பயணம் தொடரும். மக்களவை தேர்தலுக்காக காலம் கடத்துகிறார்கள் என்றால் இது மோசமான அரசியல்  என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.