வேலூரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை மையம் அறிவித்தது .இதனைத்தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க அரிபிக்கடலுக்கு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை மையம் அறிவித்தது .இதனைத்தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க அரிபிக்கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டிருக்கிறது .

இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது  .வேலூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது .இதனால் வேலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் .