இன்று சென்னையில் மின் வெட்டு ! எங்கெல்லாம் மின்வெட்டு என்று தெரியுமா ?விவரம் இதோ

பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி சென்னை வேளச்சேரியில் உள்ள  100 அடி தரமணி ரோடு ,உதயம் நகர்,தந்தை பெரியார் நகர்,பரணி தெரு,கல்லுக்குட்டை,அமிர்தம் அவென்யூ,பாரதி நகர்,பவானியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களிலும் தரமணி பகுதியில் வெங்கட்புரம் ,வேளச்சேரி ஆகிய இடங்களிலும் மின்  விநியோகம் நிறுத்தப்படுகிறது.